Trb

 


31. மாணவன் தன்னைப் பற்றியும் தன் சுற்றுப் புறத்தினைப் பற்றியும் தெரிந்து கொள்ள வழி வகுப்பது எது?


A) சுகாதாரக் கல்வி

B) குமரப்பருவக் கல்வி

C) ஆரம்பக் கல்வி

D) பெண் கல்வி


32. முதன் முதலில் மத்திய அரசு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பால்வாடிகளை முன் தொடக்கக் கல்விக்காக எப்பொழுது தொடங்கியது?


A) 1951


B) 1953


C) 1955


D) 1957


33. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இந்தியாவில் பட்டது? எப்பொழுது தொடங்கப்


A) 1978


B) 1979


C) 1983


D) 1987


34. தாய் சேய் நலத்துடன் இணைந்த கல்வியறிவு திட்டம் எது?


A) ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்


B) அறிவொளித் திட்டம்


C) இளைஞர் திட்டம்


D) காப்பீட்டுத் திட்டம்


35. தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துத் திட்டம் முதன் முதலில் எங்கு தொடங்கப் பட்டது?


A) கல்கத்தா


B) மதுரை


C) புதுக்கோட்டை


D) தஞ்சை


36. தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து 1 திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?


A) அடிப்படைச் சுகாதார வசதி


B) கல்வி வசதி


C) சூழ்நிலை


D) மூன்றும் சரி


37. கிராமப்புறத்திலுள்ள குழந்தைகளுக்கு திறக்கப்பட்ட பள்ளி அறிவாண்மை மிக்க


A) குருகுலம்


B) பாலர் பள்ளி


C) நவோதயா பள்ளி


D) நடுநிலைப் பள்ளி


38. ஒவ்வொரு ஊரிலும் 2 கி.மீ தொலைவுக்குள் தொடங்கப்பட்ட பள்ளி


A) நகராட்சிப் பள்ளி


B) தொடக்கப் பள்ளி


C) உயர்நிலைப் பள்ளி


D) மாநிலப் பள்ளி


39. பள்ளியை விட்டு விலகியோருக்கு எக்கல்வி வழங்கப்பட்டது?


A) முறைசாரக் கல்வி


B) கல்லூரிக் கல்வி


C) இளையோர் கல்வி


D) சுகாதாரக் கல்வி


40.உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி ஆகியவற்றில் வழங்கப்படும் கல்விக்கு பெயர்


A) இடைநிலைக் கல்வி


B) முறைசாராக் கல்வி


C) நடுநிலைக் கல்வி


D) எவையுமில்லை


41.சமுதாயத்திற்கும் நடைமுறை வாழ்வுக்கும் எக்கல்வி பாலமாக அமைந்துள்ளது?


A) முறைசாராக் கல்வி


B) இடைநிலைக் கல்வி


C) நடுநிலைக் கல்வி


D) உயர்நிலைக் கல்வி


42. முறையான பள்ளிக் கல்விக்கு அப்பால் முறையாக வழங்கப்படும் கல்விச் செயலுக்கு என்ன பெயர்?


A) முறைசாராக் கல்வி


B) இடைநிலைக் கல்வி


C) ஆரம்பக் கல்வி


D) பெண் கல்வி


43.முறைசராக் கல்வி எப்பொழுது தொடங்கப்பட்டது?


A) 1978


B) 1981


C) 1985


D) 1992


44.வயது வந்தோரின் தேவைகளை நிறைவேற்று. வதற்காக முறையாகவும் திட்டமிட்டும் அமைக்கப்பட்ட கற்றல் அனுபவங்களைக் கொண்ட கல்வி முறைக்கு என்ன பெயர்?


A) ஆரம்பக் கல்வி


B) வயதுவந்தோர் கல்வி


C) சுகாதாரக் கல்வி


D) பெண் கல்வி


45.எழுத்தறிவற்ற மக்களிடையே கல்வியறிவை பரப்பிட சமுதாயக் கல்வி எப்போது தொடங் கிற்று?


A) 1949


B) 1951


C) 1953


D) 1958


46.கிராமப்புற எழுத்தறிவு இயக்கம் எங்கு, எப்போது தொடங்கப்பட்டது?


A) 1959, மகாராஷ்டிரா


B) 1956, வங்காளம்


C) 1962, அஸ்ஸாம்


D) 1973, குஜராத்


47.பல்நோக்கு வயது வந்தோர் கல்வித் திட்டம் எப்போது, எங்கு தொடங்கப்பட்டது?


A) 1967. பம்பாய்


B) 1956, அஸ்ஸாம்


C) 1962. தமிழகம்


D) 1973, கல்கத்தா


48. வயது வந்த இளம் பெண்களுக்கான முறை சாராக் கல்வித் திட்டம் எப்போது தொடங்கப் பட்டது?


A) 1975


B) 1977


C) 1978


D) 1991


49. தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?


A) 1975


B) 1978


C) 1983


D) 1992


50. தேசிய எழுத்தறிவு இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?


A) 1988


B) 1991


C) 1993


D) 1995


51. 30 மில்லியன் எழுத்தறிவற்ற இளைஞர்களுக்குச் செயலறிவுக் கல்வி எப்போது வழங்கப்பட்டது?


A) 1990


B) 1991


C) 1993


D) 1995


52) அறிவொளி இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?


A) 1990


B) 1991


C) 1997


D) 1999


53. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இந்தியாவில் எப்போது தொடங்கப்பட்டது?


A) 1978


B) 1981


C) 1983


D) 1985


54.முதன் முதலாகத் தொழில் கல்விக்கு நிதி எப்போது அளிக்கப்பட்டது?


A) 1953


B) 1955


C) 1959


D) 1951


55.முதலமைச்சர் சத்துணவுத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?


A) 1982


B) 1983


C) 1985


D) 1989


56.ஒரு தொழிலுக்குரிய திறன்களை மாணவர் களுக்கு அளிக்கவல்ல கல்வித் திட்டத்திற்கு என்ன பெயர்?


A) செயல்முறை கல்வி


B) தொழில்சார்ந்த கல்வி


C) ஆரம்பக் கல்வி


D) பெண்கல்வி



57.ஒருவன் பணமின்மை அல்லது சொத்தின்மை அல்லது அடிப்படைத் தேவைகளுக்கு கடுமை யான பற்றாக்குறை ஆகியன கொண்டிருத் தலுக்கு என்ன பெயர்?



A) உயர்வு


B) ஏழ்மை


C) பணிவு


D) ஒப்புமை


58.தமிழ்நாட்டில் மாண்டிசோரி பள்ளிமுறையில் முன் தொடக்கக் கல்வி எங்கு வழங்கப் பட்டது?



A) கிண்டி (சென்னை)


B) கோவை


C) சிந்தாதிரிப்பேட்டை (சென்னை)


D) சேலம்



59.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் (ICDS) எப்போது தொடங்கப்பட்டது?


A) 1970


B) 1978


C) 1974


D) 1982


60. உடல்நிலையும். ஒன்றையொன்று சார்ந்தே இயங்குகின்றன.



A) ஆக்க நிலை


B) மனநிலையும்


C) செயல் நிலை


D) பயிற்சி நிலை



No comments

Powered by Blogger.