உளவியல் குறிப்புகள்📌
(PSYCHOLOGY)
சில முக்கிய கேள்வி பதில்கள்
குறிப்புகள்📌
📌நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும்.
📌நம் நினைவில் என்றும் தங்கும் வகையில், லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் ஒலி எழுப்புக என்பதற்கு பதில்...
ஒலி எனக்கு (Sound to me)
📌கவனம் - புலன் காட்சிகள் அடிப்படையாகும்
📌கவனித்தல் நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது.
📌ஒருவனுடைய கற்கும் திறன் உடல் உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது.
📌வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் ஹெலிகாப்டர் என்பவரால் வர்ணிக்கப்பட்டது. ரா
📌முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7 இருக்கும்
📌கவன மாற்றம் என்பது... தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது
📌 சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை- பொருள்கள் காரணிகள்
📌பிராட்பெண்ட் என்பவரது கோட்பாடு - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்
📌ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன?
வளருதல்
📌ஒப்புடைமை விதி என்பது குழுவாக எண்ணுதல்.
📌புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை? ஐந்து
📌மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்.
📌உளவியல் என்பது நனவு நிலை பற்றியது" இதனை வலியுறுத்தியவர்.வாட்சன்
📌உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட்
📌உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் - கான்ட்
📌உளவியல் என்பது மனிதனின் நடத்தை மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர்- குரோ
📌எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள
உதவும் முறை - போட்டி முறை
No comments