கல்வியியல் 1 முதல் 30 கேள்விகள் 🎯
கல்வியியல் 📚✏️
பயிற்சி வினாத் தாள் - 1📝
கேள்விகள் 1 முதல் 30 வரை🎯
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
1. எத்தனை வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும்?
A) 6 வயதுக்குட்பட்ட
B) 14 வயதுக்குட்பட்ட
C) 4 வயதுக்குட்பட்ட
D) 12 வயதுக்குட்பட்ட
Ans:B
2. எந்த கமிஷன் முதன் முதலில் செகண்டரி கல்வி இலட்சியங்களை இந்திய நாட்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிர்ணயித்தது?
A) கோத்தாரிக் கல்விக்குழு
B) முதலியார் செகண்டரி கல்விக்குழு
C) நீல் கல்விக்குழு
D) தேசியக் கல்விக்குழு
Ans:B
3. முதலியார் செகண்டரி குழு எப்பொழுது உருவானது?
A) 1952
B) 1948
C) 1956
D) 1973
Ans:A
4. தேசியக் கல்விக் கொள்கை எப்பொழுது உருவானது?
A) 1968
B) 1973
C) 1970
D) 1965
Ans:A
5. கல்வியில் எம்முறையை அகற்ற வேண்டும்?
A) விளையாட்டு
B) மனப்பாடம் செய்தல்
C) எழுத்துப் பயிற்சி
D) செய்து கற்றல்
Ans:B
6. முதியோர்களான ஆண், பெண் எழுத்தறிவு பெறுதலுக்கு என்ன பெயர்?
A) இளையோர் கல்வி
B) முதியோர் கல்வி
C) சமூகக் கல்வி
D) குமரக் கல்வி
Ans:B
7. எது ஒரு கூட்டுக் கல்விக் கொள்கை?
A) குமரக் கல்வி
B) முதியோர் கல்வி
C) இளையோர் கல்வி
D) பெண் கல்வி
Ans: B
8. வயது வந்தோர் கல்வி எந்த வயதுக்கு இடைப் பட்டவர்களுக்கு நடத்தப்படுகிறது?
A) 12-38
B) 11-38
C) 3-13
D) 11-35
Ans: D
9. வயது வந்தோர் கல்வித் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
A) 1978 ஆகஸ்ட் 2
B) 1973 பிப்ரவரி 4
C) 1937 நவம்பர் 2
D) 1965 செப்டம்பர் 11
Ans : A
10. சமூகக் கல்வி என்பது எக்கல்வியைக் குறிக்கும்?
A) வயதுவந்தோர் கல்வி
B) பெண் கல்வி
C) குமரப்பருவக் கல்வி
D) முதியோர் கல்வி
Ans:A
11. 'வயது வந்தோர் கல்வி என்பது முழு மனிதனுக்குப் பொருந்தும். அவனின் எழுத் தறிவு உலக அறிவுக்கு அழைத்துச் செல்கிறது' என்று கூறியவர் யார்?
A) ராஜாஜி
B) திரு.வி.க
C) அபுல்கலாம் ஆசாத்
D) உ. வே.சா
Ans C
12. முதன் முதலில் கல்வி ஆலோசனை ஆணையம் எப்போது தொடங்கப்பட்டது?
A) 1948
B) 1952
C) 1957
D) 1936
Ans A
13. கல்வி செயல் திட்டங்களை பரிந்துரை செய்தது எப்போது?
A) 1949
B) 1951
C) 1943
D) 1972
Ans A
14. மத்திய அரசு சமூகக் கல்வியை எப்போது அங்கீகரித்தது?
A) 1947
B) 1955
C) 1961
D) 1963
Ans A
15. முழு எழுத்தறிவு பெறுதல் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
A) 1990-1991
B) 1991-1997
C) 1991-1995
D) 1990-1993
Ans A
16. முழு எழுத்தறிவு திட்டம் எந்த மாநிலத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்டது?
A) குஜராத்
C) அஸ்ஸாம்
B) கேரளா
D) மும்பை
Ans B
17. பள்ளி வயது நிரம்பிய அனைத்து குழந்தை களையும் எங்கு சேர்த்திட வேண்டும்?
A) சமூகத்தில்
B) பள்ளியில்
C) குடும்பத்தில்
D) சூழ்நிலையில்
Ans B
18. தொடக்கநிலை அல்லது உயர் தொடக்க நிலையில் எந்த வகுப்பிலிருந்தும் குழந்தை நிரந்தரமாக நின்று விடுவதென்பது
A) தொடர்ந்து வருதல்
B) இடை நிறுத்தம்
C) விட்டு விட்டு வருதல்
D) மூன்றும் சரி
Ans B
19. ஒரு வகுப்பில் ஓராண்டிற்கு மேல் ஒரு குழந்தையைப் படிக்கச் செய்வதற்குப் பெயர்..
A) தேக்கம்
B) இடைநிலை
C) ஆரம்ப நிலை
D) தொடர்ந்து வருதல்
Ans A
20. யாருக்கு ஆரம்பக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும்?
A) ஆசிரியருக்கு
B) மாணவருக்கு
C) பெற்றோருக்கு
D) எவருக்குமில்லை
Ans C
21. எப்போது தேசியக் கல்விக் கொள்கையில் முறைசாராக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?
A) 1936
B) 1973
C) 1959
D) 1986
Ans D
22. யாருடைய மேம்பாட்டிற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல் பட்டு வருகிறது?
A) மழலையர்
B) குமரப்பருவம்
C) இளையப்பருவம்
D) முதிர் பருவம்
Ans A
23. குழந்தையின் வளர்ச்சியில் எத்தனை ஆண்டு காலம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது?
A) எட்டு
B) ஐந்து
C) ஆறு
D) ஒன்பது
Ans C
24. எங்கு பல்வேறு வகையான மழலையர் கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன?
A) சீனா
B) இங்கிலாந்து
C) இந்தியா
D) ஜப்பான்
Ans C
25. குழந்தைகள் விளையாடுவதற்கு எது அவசியம் தேவை?
A) தசை அபிவிருத்தி
B) கவனம்
C) பார்வை
D) உயரம்
Ans A
26. எக்கல்வி ஒரு மாணவனின் வாழ்நாளில் ஆரம்பப்படி?
A) மழலையர்
B) குடும்பக் கல்வி
C) செயல் கல்வி
D) விளையாட்டுக் கல்வி
Ans A
27. மழலையர்களுக்கு படிப்பில் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு எம்முறை பயன்படுகிறது?
A) மனப்பாடம்
B) விளையாட்டு
C) பயிற்சி
D) செயல்
Ans A
28. குழந்தைகளுக்கு அறிவுப் புகட்டும் காரணிகளுள் ஒன்று.
A) பள்ளி
B) சமூகம்
C) குடும்பம்
D) சூழல்
Ans A
29. கற்றலின் விளைவு எது?
A) மொழி
B) கலாச்சாரம்
C) சமயம்
D) பண்பு
Ans B
30. கற்றறிந்த பண்பாடு என்று அழைப்பது
A) மதம்
B) பண்பாடு
C) மொழி
D) கலாச்சாரம்
Ans D
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
நன்றி 🦋🎯💯மேலும் படியுங்கள்🫂
அடுத்த 30 கேள்விகள் ....
PG TRB Psychology Question Answers Preparation - Part 1
Click here...
https://www.pencilmaths360.in/2021/09/pg-trb-part-1-psychology-of-learning.html
No comments