அன்புள்ள என் அப்பன் முருகனுக்கு 🦚- 2📝🦜
ஆறுமுகம் அருளிடும்🦚🦚
அனுதினமும் ஏறுமுகம்🦚
அன்புள்ள என் அப்பன்
முருகனுக்கு 🦚📝🦜...
நீ தந்த வாழ்வுக்கு நன்றி .
என் மனமெங்கும் நீயே நிறைய வேண்டும்.🦚
எனக்கு ஆதரவு நீயாகவே ஆக வேண்டும்..🦚
என் கண்களின் கண்ணீர் உனக்கான ஆனந்தத்தில் நிரம்ப வேண்டும் ...🦚
சிறு பிள்ளையாய் உன் முன் ஆயிரமாயிரம் தவறுகள் நான் இழைத்திருந்தும் எனைக்கீழே விடாமல் தாங்கி நிற்கும் தெய்வமே!🦜
மன்னிப்பையும், வேண்டுதல்களையும் செவிமடுத்துக் கேட்கும் அப்பா...
என்னை உன்னில் நிரப்பி விடு...🦜
என் உதிரம் உன் பெயர் சொல்ல என்னைப் பழக்கி விடு.🦜
நீ வேறு நான் வேறல்லாமல் இந்த ஜீவனை நீ பக்குவமாக்கு முருகா.🦜
இப்படிக்கு பரவசமாய் ... உன்னைத் தேடும் மகள்
முருகர்🦚யுகம்🦜-2📝
#எல்லாபுகழும்முருகனுக்கே🙏
#முருகர்யுகம்ஆரம்பம்🔥
#முருகர்பயணம்தொடரும் 🙏♥️
#கந்தன்தருவான்எதிர்காலம்🙏
#முருகர்யுகம்🦚
#ஆறுமுகம்அருளிடும்அனுதினமும் ஏறுமுகம் 🙏
No comments