அன்புள்ள என் அப்பன் முருகனுக்கு 🦚📝
அன்புள்ள என் அப்பன் முருகனுக்கு...
முருகா...
நான் உன்னிடம் இன்று கூற இருப்பது என் தலையாய நன்றியைத் தான் முருகா...
உயிர் தந்தாய் !
உடல் தந்தாய் !
நீயே உணவாகவும், மருந்தாகவும்
தாயும், தந்தையுமாய்,
சொந்தமாய்,
நட்புகளாய்,
உயிரின் நாதமாய் வியாபித்து,
இவ்வுலகினையும் காத்து,
இந்த உயிரையும் காக்கிறாய்...
எனக்குக் காவலாய் நின்று, என்னைக் கைகளில் தாங்கி
என் இன்னுயிரைக் காப்பவனே ! என் அய்யனே! நன்றி அப்பா..
உன்னை முருகா என்று அழைப்பதைத்தவிர உனக்காக ஒன்றும் நான் செய்தறியேன்.
என் உயிரான தெய்வமே ..
நன்றி முருகா!
No comments