உணவும் ஊரும் 😋
தமிழகத்தில் ஒவ்வொரு ஊரும் ஒரு உணவுக்கு பெயர்பெற்றது!
ஆம்பூர் - பிரியாணி
காரைக்குடி - உப்புக்கண்டம்
சிதம்பரம் - இறால் வருவல்
குற்றாலம் - நாட்டுக்கோழி சுக்கா
புதுக்கோட்டை - சிறுமீன்
இராமேசுவரம் - மாசிக் கருவாடு
நாமக்கல் - வாத்துக்கறி
மதுரை - அயிரை மீன் குழம்பு,
இட்லி, ஜிகிர்தண்டா
விருதுநகர் - புரோட்டா
திண்டுக்கல் - பிரியாணி
திருவண்ணாமலை - பாயாசம்
கும்பகோணம் - டிகிரி காபி
பட்டுக்கோட்டை - மசாலா பால்
ஊட்டி - வர்க்கி
கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
காரைக்குடி - தேன்குழல்
மணப்பாறை - முறுக்கு
ஆற்காடு - மக்கன் பேடா
காரைக்கால் - குலாப் ஜாமுன்
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
திருநெல்வேலி - அல்வா
தூத்துக்குடி - மக்ரூன்
சாத்தான்குளம் - மஸ்கோத் அல்வா
ஸ்ரீவில்லிப்புத்தூர் - பால்கோவா
திருச்செந்தூர் - பனங்கற்கண்டு
கொல்லிமலை - தேன்
ஊத்துக்குளி - வெண்ணெய்
வால்பாறை - தேநீர்
கொடைக்கானல் - பேரிக்காய்
நெய்வேலி - முந்திரி
பண்ருட்டி - பலாப்பழம்
தேனி - கரும்பு
அரவக்குறிச்சி - முருங்கை
ஒட்டன்சத்திரம் - கத்தரிக்காய்
கும்பகோணம் - வெற்றிலை
பொள்ளாச்சி - இளநீர்,தேங்காய்
கொல்லிமலை - அன்னாசி
திருமங்கலம் - குறும்பாடு
சத்தியமங்கலம் - வாழைப்பழம்
சிறுமலை -மலை வாழை
சேலம் - மாம்பழம்
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
ருசிக்கலாம் வாங்க😋😋😋😋
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏





No comments