TNPSC GROUP-II, TNPSC GROUP IV || TNPSC GROUP II TNTET , PGTRB புத்தகத்தின் உள்ளே இருந்து ஆழமாக தேர்வுக்கு கேட்கப்படும் வினாக்கள் மற்றும் விடைகள் From 10th Tamil Book கேள்வி பதில்கள் - தாள் 2 10ம் வகுப்பு பொதுத் தமிழ் இயல் ஒன்று மொழி -தமிழ் சொல்வளம்
TNPSC GROUP-II,
TNPSC GROUP IV || TNPSC GROUP II
TNTET , PGTRB
புத்தகத்தின் உள்ளே இருந்து ஆழமாக தேர்வுக்கு கேட்கப்படும் வினாக்கள் மற்றும் விடைகள்
From 10th Tamil Book
கேள்வி பதில்கள் -
தாள் 2
10ம் வகுப்பு பொதுத் தமிழ்
இயல் ஒன்று மொழி -தமிழ் சொல்வளம்
11) நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி எவ்வாறு குறிக்கப்படுகிறது ?
* தாள்
12) கீரை, வாழை முதலியவற்றின் அடி ?
* தண்டு
13) மிளகாய்ச் செடியின் அடி எவ்வாறு குறிக்கப்படுகிறது?
* கோல்
14)' அடி' வகைகள்
i) நெட்டி - கோல்
ii) புதர் - தூறு
iii) கம்பு , சோளம் - தட்டு அல்லது தட்டை
iv) புளி, வேம்பு - அடி (அதே பெயர்)
v) குத்துச்செடி - தூறு
15) 'கரும்பின் அடி' எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
* கழி
16) 'கழை' என்பது எதன் அடி ?
* மூங்கில்
17) 'காய்ந்த கழி' எவ்வாறு அழைக்கப்படுகிறது?
* வெங்கழி
18) நெல்,புல் இவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
* தாள்
19)' தோகை' என்ற இலை வகை கொண்ட தாவரங்கள் ?
* சோளம் , கரும்பு
20) 'சண்டு' என்பது ?
* காய்ந்த தாளும் தோகையும்
வருங்கால அரசாங்க ஊழியர்கள் 2022- You Must Deserve👍
இணையுங்கள்✌️▶️
WhatsApp group - 1
வருங்கால அரசாங்க ஊழியர்கள்🙏👇
வாழ்க வளமுடன்
No comments